Sunday, February 28, 2010

கணையாழியின் கடைசிப் பக்கங்கள்

சுஜாதா எழுதிய கணையாழியின் கடைசிப் பக்கங்களை அவ்வப்போது படித்து வருகிறேன். கலக்கலாக இருக்கிறது. இன்னது தான் என்றில்லாமல் தலைவர் கலந்துக் கட்டி அடிச்சுருக்கார். கீழே சாம்பிளுக்கு ஒரு நக்கல்.



புத்தகம் வாங்க,
உயிர்மை

- NSR.

Wednesday, February 24, 2010

200

தலைவருக்கு இந்த எளிய ரசிகனின் வாழ்த்துகள்.இந்த ரெக்கார்ட சேவாக் தான் இனி பண்ணுவார்-னு நினைச்சுக்கிட்டிருந்தேன்.



A commentary I saw sometime back.

"There is a wine called Sachin Tendulkar, which became better and better with age"


Image Courtesy: Cricinfo

- NSR.

Friday, February 19, 2010

Viru

I always adore his batting and presence in the ground. An excerpt from his recent interview after getting ESPNCricinfo awards is below.



"Sehwag defended his naturally aggressive approach to batting, saying there were risks involved even if he opted to play more cautiously. "People say I take too many risks. But the fact is, there is risk involved in every shot. You can get out trying to defend a ball as well. At times, people tell me to leave ball outside the off-stump. But some of them can jag back and get you out if you don't play shots. I think if you think so much, you simply cannot bat," he said."


I thought of giving him a nick name "Mad Max" :)

Image Courtesy: Cricinfo

- NSR.

Monday, February 15, 2010

கவிஞர் புவியரசு

சில நாட்களுக்கு முன் கவிஞர் புவியரசு-விற்கு "சாகித்ய அகாடமி" என்று படித்திருந்தேன். இவர் தான் "The Book of Mirdad" என்ற ஒரு அற்புதத்தை மொழிப்பெயர்த்தவர். கண்ணதாசன் பதிப்பகத்தில் "மிர்தாதின் புத்தகம்" கிடைக்கும்.
கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

- NSR.

Friday, February 12, 2010

ப்ளாஷ்பேக்

புத்தகங்களை வாசிக்க எனக்கு அலுப்பு ஏற்பட்டதில்லை.நான் புத்தகம் வாசிக்க ஒரு முக்கிய காரணம் எனது சித்தப்பா. எனது பள்ளிப்பருவத்தில் அதிலும் 5-ம் வகுப்புக்கு முன்னரே அவர் எனக்கு பல புத்தகங்களை வாங்கித் தந்தார். அப்பொழுது நாங்கள் திருப்பூரில் இருந்தோம். எனது பள்ளியில் ஒரு எக்ஸிபிஷன் போடுவார்கள். அதில் நிறைய ரஷ்ய சிறுக்கதைகள் (ஆங்கிலத்திலும், தமிழிலும்) இருக்கும். அவற்றை வாங்கி தருவார். அது மட்டுமன்றி அம்புலிமாமா, பாலமித்ரா, பூந்தளிர், கோகுலம், ராணி காமிக்ஸ், பிக்விக் போன்றவைகளும் வாங்கி வருவார்.மற்ற பெரியவர்கள் என்ன சொன்னாலும் கண்டுக்கொள்ள மாட்டார். படித்தால் போதும் என்று நினைப்பவர். புத்தகங்கள் வாங்க நான் செலவழிக்க தயங்காததற்கு காரணம் இவரும் என்று சொல்லலாம்.

விக்ராமதித்தன் கதைகள், பஞ்சத்தந்திரக் கதைகள், மதனகாமராஜன் கதைகள், சிந்துபாத் மற்றும் இன்னப்பிற புத்தகங்களை வாசித்தது அந்த வயதில் தான். புத்தகங்களின் அளவு சாதாரணமாகி போனது. எதையும் தேவைப்பட்டால் வாசிக்க தயக்கம், பயம் இல்லாமல் போனது. இவை ஏற்பட காரணம் அப்போதைய வாசிப்பு தான். எனக்கு தெரிந்து கோகுலம், அம்புலிமாமா இன்னும் வந்துக் கொண்டிருக்கிறது. அதில், அம்புலிமாமா இணையத்தில் வாசிக்க கிடைக்கின்றது. சுட்டி கீழே.

http://www.chandamama.com/lang/story/stories.php?lng=TAM&mId=12&cId=43&stId=1440

- NSR.

Saturday, February 06, 2010

Postmen in the mountains

Do you like Story telling, Traveling, Photography, Watching Nature, Human Relationship and Mountains? If so, this is the movie for you. A Must watch..

Story line is pretty simple but with a good screenplay. A Father who was postman in the mountain area is getting retired because of arthritis. His son is taking over his job. Father has a faithful friend in the form of Dog (Buddy). He does not want to go with son. So the father accompanies his son with buddy explaining the route, procedure etc. How the relationship between the father and son evolves? How the relationship between the son and buddy evolves? That's it. No extravaganza. Life is beautiful in its simplicity. That's where this film scores.



Story narration is through dialogue (between Father and son), monologue (by Father or son) and silence. I didn't get a feeling that I'm watching a Chinese movie anywhere. Characterization is perfect. Amazing Cinematography and BGM. There are some scenes in this movie which will bring you tears for sure. Buddy's acting cannot be rated at all. When the movie ends, I'd a feeling why this ended up so quickly? (Movie run time < 90 min).



There is a scene in which Father tells his son
"This job is tough (walking in the mountains, reaching the remote villages which are not developed) but you have a chance to meet nice people on the way. That makes you keep going"

How true this is!!

- NSR.