மணிரத்னத்தின் படங்களில் எனக்கு மிகப் பிடித்தமானது இருவர். அதன் முக்கிய அம்சங்கள் என்றால் இயக்குனரின் தைரியம், கதைத்தளம், திரைக்கதை அமைப்பு, நடிகர்கள் தேர்வு, இசை என்று சொல்லிக் கொண்டே போகலாம்.ரஹ்மானின் பின்னணி இசை இதில் தான் உச்சத்தை எட்டி இருக்கிறது என்பது என்னுடைய அபிப்ராயம். இணையத்தில் முழுப்படத்தின் பின்னணி இசைத்தொகுப்பு கிடைக்கிறது. அதில், இங்கு எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று.கேட்டு அனுபவியுங்கள்.
- NSR.
No comments:
Post a Comment