சமீபகாலமாக எனது பெரும்பான்மையான வாசிப்பு வலைத்தளங்கள் மூலமாகவே உள்ளது. பலர் சிறப்பாக எழுதி வருகின்றனர். அவ்வாறு வாசிக்கும் எழுத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இவற்றில் எந்தவிதமான மதிப்பீடலும் இல்லை.
முதலில் பத்ரி. இவர் கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனர். பன்முகம் கொண்டவர். அரசியல், அறிவியல் , கணிதம் என்று பல தளங்களில் எழுதுபவர். இவர்அறிவியல் கட்டுரைகளை சிறப்பாக தமிழில் எழுதுகிறார்.
இவரும் மற்றும் சில நண்பர்களும் தற்போது அறிவியல் என்று ஒரு தளத்தில் எழுதுகின்றனர்.
இப்போதைக்கு இவ்வளவே..
பி.கு. தமிழில் டைப் செய்வது இவ்வள்வு சிரமமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. பழகிவிடும் என்று நினைக்கிறேன்.
2 comments:
சுப்பு ,
உன்னுடைய முதல் தமிழ் பதிவுக்கு வாழ்த்துக்கள் !!
மேலும் நிறைய பதியவும் .
வணக்கம் சுப்பு,
நிறையபேரு பட்டைய கெலப்புறாங்க......
வாங்க நீங்களும் கலக்குங்க.....வாழ்த்துக்கள்....இப்போதான் வரவேண்டிய இடத்துக்கு வந்திருக்க......ஆரம்பத்துல தமிழ்ல டைப் பன்றது கடினமாதான் இருக்கும்...போக போக சரியாயிடும்......நான் இன்னைக்குதான் உன்னோட பதிவுகளைப் பார்கிறேன்........எனக்கு சினிமா பார்ப்பதைவிட இந்த மாதிரி வலைத்தளங்களில் படிப்பதுதான் பொழுது போக்கு..........
Post a Comment