தலைப்பே இந்த வலைப்பதிவைப் பற்றி சொல்லும்..
இது, ராகுல் சாங்கிருத்யாயன் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதிய நூல். சுமார் 2500 வருடங்களுக்கு முன் அதாவது புத்தர், மஹாவீரர் வாழ்ந்த காலகட்டத்தில் இருந்த மக்களின் வாழ்க்கை முறை, அரசியலமைப்பு, போர் முறை மற்றும் நடந்த சம்பவங்கள் பற்றி இந்த நூலில் அவர் எழுதியுள்ளார்.சுவாரஸ்யமான புத்தகம்.
இந்த நூலை வாங்க விரும்புவோர், இந்த வலைமனைக்கு செல்லலாம். www.newbooklands.com
இதே ஆசிரியர் எழுதியுள்ள "வோல்கா முதல் கங்கை வரை" புத்தகத்தை தேடி வருகிறேன்.யாராவது பார்த்தீர்களேயானால் தகவல் கொடுங்கள்.
I got a pointer on this book "
Volga mudhal Gangai varai", thanks to Ananda vikatan. 27th edition of this book was recently published by,
Tamil Puthagalayam,
34, Sarangapani street,
T.nagar, Chennai-17.
Price: Rs.350 Pages: 600
- NSR.