இந்த வார ஆனந்த விகடனில் வெளியாகியிருக்கும் "ஓ! பக்கங்கள்" கட்டுரையில் அமிஷ் மக்களைப் பற்றி ஞானி எழுதியுள்ளார். இப்படியும் மக்கள் உள்ளனர் என்று அறியும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. அற்புதமான சம்பவம்!! நன்றி..
இந்த சம்பவத்தை ஆங்கிலத்தில் படிக்க, இங்கு செல்லவும் http://www.800padutch.com/amishshooting.shtml
அமிஷ் மக்களை பற்றி தெரிந்துக் கொள்ள, இங்கு செல்லவும். http://en.wikipedia.org/wiki/Amish
- NSR.